பாக்ஸ் ஆபிஸ்: ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் செய்துள்ள வசூல்..

Box office JanaNayagan
By Karthick Raja Aug 02, 2026 12:30 PM GMT
Report

விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.

இப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம்.

பாக்ஸ் ஆபிஸ்: ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் 10 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Jananayagan Tamilnadu Box Office

உலகளவில் இப்படம் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ஜனநாயகன் ரூ. 122 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.