கூலி-யை காலி செய்ய போகும் ஜனநாயகன், சும்மா பொறி பறக்குது

Vijay Box office Coolie JanaNayagan
By Tony Jan 01, 2026 10:30 AM GMT
Report

கூலி ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து மிக சுமாரன விமர்சனங்கள் பெற்றது. ஆனாலும், படம் உலகம் முழுவதும் ரூ 500+ கோடி வசூலை ஈட்டியது.

கூலி-யை காலி செய்ய போகும் ஜனநாயகன், சும்மா பொறி பறக்குது | Jananayagan Will Destory Coolie Box Office Records

இந்நிலையில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் கண்டிப்பாக 500 கோடி வசூல் வந்தே ஆகவேண்டும் என படக்குழு கங்கனம் கட்டி வேலை பார்த்து வருகிறது.

இதில் உலகம் முழுவதும் ஜனநாயகன் புக்கிங் சும்மா பொறி பறக்கிறதாம், தற்போது ரூ 15 கோடிக்கு புக்கிங் ஆகிவிட்டதாம்.

கூலி-யை காலி செய்ய போகும் ஜனநாயகன், சும்மா பொறி பறக்குது | Jananayagan Will Destory Coolie Box Office Records

கூலி உலகம் முழுவதும் முதல் நாள் ரூ 151 கோடி வசூல் செய்த நிலையில், ஜனநாயகன் முதல் நாள் வசூல் கண்டிப்பாக ரூ 160 கோடி வந்து ரெக்கார்ட் படைத்து தளபதிக்கு நல்ல பேர்வெல் தரவேண்டும் என ரசிகர்கள் தீவிரமாக புக்கின் செய்து வருகின்றனர். கூலியை ஜனநாயகன் காலி செய்யுமா பார்ப்போம்.