5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ விவரம்

Vijay JanaNayagan
By Karthick Raja Jul 28, 2026 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக உருவான திரைப்படம் ஜனநாயகன்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

5 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ விவரம் | Jananayagan Worldwide Box Office Collection

ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 5 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 222 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.