உலகளவில் இதுவரை ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ

Box office JanaNayagan
By Karthick Raja Aug 03, 2026 05:53 AM GMT
Report

2026-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஜனநாயகன். ஜனவரி மாதம் வெளியாகவிருந்த இப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

ஒருவழியாக 6 மாதங்களுக்கு பின் பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

உலகளவில் இதுவரை ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ | Jananayagan Worldwide Box Office Collection

ஆனாலும், எதிர்பார்த்த அளவிற்கு இப்படத்தின் வசூல் இல்லை என்பதே நிதர்சனம். இந்த நிலையில், 11 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தளபதி விஜய்யின் ஜனநாயகன் 11 நாட்களில் ரூ. 290 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.