நடிகை ஜனனி அசோக் குமாரின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ்..
Onam
Tamil Actress
Actress
Janani Ashok Kumar
By Jai
ஓணம் ஸ்பெஷல்
கேரள மாநிலத்தின் மிகவும் முக்கிய மற்றும் வண்ணமயமான அறுவடைத் திருநாள் ஓணம் பண்டிகையை ஆண்டுதோறும் கேரள மக்கள் உட்பல பலரும் கொண்டாடி வருவார்கள்.
இனம், மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையின் அடையாளமாக ஓணம் திகழ்கிறது.

இந்த ஆண்டு முதன்மை நாளான திருவோணம் இன்று ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் பாரம்பரிய உடையணிந்து கொண்டாடியுள்ளனர்.
தற்போது ஓணம் ஸ்பெஷலான நடிகை ஜனனி அசோக் குமார் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

