உச்சகட்ட கிளாமரில் நடிகை ஜான்வி கபூர்.. படுவைரலாகும் வீடியோ

Janhvi Kapoor
By Kathick Mar 31, 2025 02:52 AM GMT
Report

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், ஹிந்தியில் படங்கள் நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கினார்.

பாலிவுட்டில் நடிக்க துவங்கிய இவருக்கு தென்னிந்திய சினிமாவிலும் ரசிகர்கள் குவிந்தனர். பின் தென்னிந்திய படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்த ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த தேவரா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

உச்சகட்ட கிளாமரில் நடிகை ஜான்வி கபூர்.. படுவைரலாகும் வீடியோ | Janhvi Kapoor At Lakme Fashion Week

இப்படத்தில் அவருடைய நடனம் பெரிதளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து அடுத்ததாக ராம் சரண் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் கலந்து கொண்ட பேஷன் ஷோ ஒன்றில் உச்சகட்ட கிளாமரில் நடந்துவந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..