இரவு பார்ட்டியில் இப்படியொரு ஆடை! மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் புகைப்படம்..

Sridevi Janhvi Kapoor
By Edward May 26, 2022 02:10 PM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் பணியாற்றி பிரபலமடைந்தார்.

மர்மமானமுறையில் துபாய் ஓட்டலில் இறந்த ஸ்ரீதேவி தனது இரு மகள்களையும் அறிமுகப்படுத்தியும் வைத்தார். அப்படி அம்மா மறைவுக்கு பிறகு சினிமாவில் அறிமுகமாக ஆரம்பித்தார் மூத்தமகள் ஜான்வி கபூர்.

தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுக நடிகையாகி கோஸ்ட் ஸ்டோர்ஸ், Gunjan Saxena: The Kargil Girl, ரோஹி, உள்ளிட்ட படங்களில் நடித்தும் ஆல்பல் பாடல்களில் ஆட்டம் போட்டும் வந்தார்.

தற்போது கையில் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் வாய்ப்பிற்காக க்ளாமர் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான கரன் ஜோகன் தன்னுடைய 50 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதற்காக பிரபலங்களுக்கு நேற்று இரவு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்திய பிரபலங்கள் சூழ பிரம்மாண்ட முறையில் பிறந்தநாள் பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டிக்கு ஜான்வி கபூரும் க்ளாமரில் மின்னும் ஆடையில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.