28 வயதாகும் பாலிவுட் இளவரசி நடிகை ஜான்வி கபூரின் படுவைரல் ஸ்டில்கள்

Photoshoot Janhvi Kapoor Actress
By Bhavya Mar 31, 2025 04:30 PM GMT
Report

 ஜான்வி கபூர்

பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர்.

தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் Dhadak என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஜான்வி, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேவரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

28 வயதாகும் பாலிவுட் இளவரசி நடிகை ஜான்வி கபூரின் படுவைரல் ஸ்டில்கள் | Janhvi Kapoor Latest Photos

அதை தொடர்ந்து, தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய தமிழ் வெப் தொடரின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜான்வி Lakme fashion weekல் ரேம்ப் வாக் செய்திருக்கும் ஸ்டில்கள் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. இதோ,