நேத்து சேலை இன்று குட்டையாடை!! ஆடையில் கவர்ச்சியை வீசும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி..

Sridevi Janhvi Kapoor Bollywood Indian Actress
By Edward Sep 22, 2023 03:00 AM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ல் மர்மமான முறையில் துபாய் ஓட்டல் அறையில் பாத்டப்பில் மரணமடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

janhvi kapoor glamour

ஸ்ரீதேவி உயிரோடு இருக்கும் போதே இரு மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூரை அறிமுகப்படுத்தி இருந்தார். அம்மா உயிரோடு இருக்கும் வரை நடிப்பில் அறிமுகமாகாமல் இருந்தார்கள் இரு மகள்கள்.

ஸ்ரீதேவி மரணமடைந்த அதே வருடத்தில் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்து பல படங்களில் கமிட்டாகியும் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி போட்டோஷூட்டிலும் அதிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டியும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

உங்க இரண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட் எப்போனு கேட்பாங்க கஷ்டமாக இருக்கும்.. தனுஷ் பட நடிகை ஓபன் டாக்

உங்க இரண்டு பேருக்கும் ஃபர்ஸ்ட் நைட் எப்போனு கேட்பாங்க கஷ்டமாக இருக்கும்.. தனுஷ் பட நடிகை ஓபன் டாக்

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் ஜான்வி நேற்று அடக்கவுடக்கமான சேலையில் போட்டோஷூட் வெளியிட்டார். இன்று குட்டையான ஆடையில் கவர்ச்சியை தூக்கலாக வீசி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.