தண்ணீருக்குள் இப்படியொரு போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Janhvi Kapoor Bollywood Indian Actress
By Edward Jan 22, 2023 09:00 AM GMT
Report

நடிகை ஸ்ரீதேவி மகளாக பாலிவுட் சினிமாவில் தடக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஜான்வி கபூர்.

இப்படத்தினை அடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், போகும் இடம் எல்லாம் கிளாமர் ஆடையணிந்து பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் கூட அம்பானி மகன் அனந்த் அம்பானியின் நிச்சயதார்த்திற்கு தங்கையுடன் கிளாமர் ஆடையில் சென்று வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது வெள்ளைநிற கேரள சேலை அணிந்து தண்ணீரில் நினைந்தபடி போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.

GalleryGallery