பில்லோவை கட்டிபுடிச்சி அப்படி பண்ணிக்கோங்க!.ஏடாகூடமாக கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் சமீபத்தில் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில் ஜான்வி கபூர் சோசியல் மீடியாவில் கலந்துரையாடினார். அப்போது ஒருவர், உங்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஜான்வி ஒரே வரியில் முடியாது என்று சொல்லவிட்டார்.
மேலும் ஒருவர்,கலவலையை மறக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், பில்லோவை கட்டிபுடிச்சி சோகமான பாடலை பாடுங்கள் சரி ஆகிவிடும் என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.