நடிகை ஜான்வி கபூரின் வெளிநாட்டு அவுட்டிங் போட்டோஸ்..
Janhvi Kapoor
Tamil Actress
Actress
By Jai
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி, தேவரா, பெட்டி என தெலுங்கு படங்களில் நடித்தார்.

மாடலிங் துறையிலும் கவனத்தை செலுத்தி வரும் ஜான்வி கபூர், பல விளம்பரங்களில் நடித்தும் காசு சம்பாதித்து வருகிறார்.
தற்போது ராகா படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் வெளிநாட்டுக்கு சென்று எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.