நடிகை ஜான்வி கபூரின் வைர வாட்ச்.. விலை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..

Janhvi Kapoor
By Karthick Raja Jul 11, 2026 06:06 AM GMT
Report

ஜான்வி கபூர்

தயாரிப்பாளர் கபூரின் மகளும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராவார். பாலிவுட் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பெத்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பாக்ஸ் ஆபிஸில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்ஷுலா திருமணம்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மகன் அன்ஷுலா கபூரின் திருமண கொண்டாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சினிமா திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.

நடிகை ஜான்வி கபூரின் வைர வாட்ச்.. விலை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.. | Janhvi Kapoor Watch Price Shocks Everyone

ஜான்வி கபூர் அணிந்திருந்த வாட்ச் ஜான்வி கபூர் பட்டு சேலையில் மிகவும் அழகாக வந்திருந்த புகைப்படங்களும், குடும்பத்தோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த திருமணத்தில் நடிகை ஜான்வி கபூர் பிங்க் நிற உடையில் வந்தபோது கட்டி இருந்த வாட்ச் கட்டியிருந்தார்.

நடிகை ஜான்வி கபூரின் வைர வாட்ச்.. விலை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.. | Janhvi Kapoor Watch Price Shocks Everyone

இந்த நிலையில், ஜான்வி கபூர் கட்டி இருந்த அந்த வாட்சின் விலை ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது. அந்த வாட்சில் 251 வைர கற்கள், தங்க Dial பிளேட் ஆகியவை இருக்கிறது. மேலும் இந்த வாட்சின் விலை ரூ. 2.5 கோடி என தெரியவந்துள்ளது.