பிப்ரவரி லவ்வர்ஸ்டேக்கு லவ்வர் இல்லனு பீல் பண்றதா!! காதலர் தின பரிதாபங்கள்..
Valentine's day
Viral Photos
Tamil Memes
By Edward
காதலர் தின பரிதாபங்கள்
ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, பொங்கல் என்று கொண்டாட்டம் முடிந்து சீக்கிரமே பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப் போகிறது.
பிப்ரவரி மாதம் வந்தாலே போதும் 14 ஆம் தேதி வரை காதலர்கள் அலப்பறைக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது.
7 ஆம் தேதி ஆரம்பித்து 14 ஆம் தேதி வரை ரோஸ் டே, கிஸ் டே என்று காதலர்கள் கொண்டாடுவதை சிங்கிளாக இருக்கும் நெட்டிசன்கள் புலம்பி இணையத்தில் மீம்ஸ் புகைப்படங்களை பகிர்வார்கள்.
அப்படி நெட்டிசன்கள் புலம்பித்தள்ளிய சில மீம்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.