மொத்தமாக கவுந்த ஜப்பான், கார்த்தியே கவுந்தாட்டாரே ஜப்பான்

Karthi Japan
By Tony Nov 12, 2023 04:30 AM GMT
Report

கார்த்தி நடிப்பில் மிக பிரமாண்ட எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இதற்கு முக்கிய காரணம் கார்த்தியின் 25 வது படம் என்பதால்.

முதல் நாளே இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களைப் பெற, இரண்டாம் நாளான நேற்று இப்படம் மிகப்பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது.

ஆம், இப்படம் நேற்று பல இடங்களில் காலியாக, கார்த்தி கெரியரில் மிகப்பெரும் சறுக்கலை சந்தித்த படமாக மாறியுள்ளது.