விஜய் மகன் ஜேசனை கடத்திய நடிகர்!! மகன் கொடுத்த ரியாக்ஷன்...

Vijay jason sanjay
By Jai Jul 01, 2026 06:45 AM GMT
Report

முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், மகன் ஜேசன் சஞ்சய் பற்றிய சில விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா படம் ரிலீஸாகவுள்ளது.

விஜய் மகன் ஜேசனை கடத்திய நடிகர்!! மகன் கொடுத்த ரியாக்ஷன்... | Jason Sanjay Remembers A Kidnapping Incident

தற்போது சிறு வயதில் ஜேசன் சஞ்சய் அப்பாவால் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பத்தை பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் ஜெமினி மணியின் மகனிடம் பேசிய ஜேசன், சிறு வயதில் உன் அப்பா என்னை காரில் கடத்தப்பார்த்தார். எப்போதும் எங்க அப்பா செக்யூரிட்டியை அனுப்பி ஸ்கூலில் இருந்து என்னை கூட்டிட்டு போவார்.

ஆனால் உன் அப்பா என்னை வந்து கடத்திட்டு போவதுபோல் தூக்கிச் சென்றார் என்று ஜேசன் சஞ்சய் கூறியிருக்கிறார்.

விஜய் மகன் ஜேசனை கடத்திய நடிகர்!! மகன் கொடுத்த ரியாக்ஷன்... | Jason Sanjay Remembers A Kidnapping Incident

அதற்கு ஜெமினி மணி, நான் தீவிர தளபதி ரசிகர், எப்படியாவது தளபதியை சந்திக்கணும்னு சிக்யூரிட்டிக்கு பதிலாக நான் சென்று சஞ்சயை தூக்கிவிட்டேன். அவர் ஸ்கூல் பேக் எல்லாம் வீசிவிட்டு அப்படி எட்டி உதைத்து தப்பிக்க பார்த்தார் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.