ஒரு படம் கூட சொந்தமில்லை, இதுவும் காப்பியா..சிக்கிய அட்லீ
Atlee Kumar
Jawan
Sardar
By Tony
அட்லீ தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர்.
ஆனால், இவரை வைத்து எடுத்த தயாரிப்பாளர்கள் என்ன ஆனார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.
பட்ஜெட்டை இழுத்துவிட்டு ஹீரோக்கு மட்டும் பில்டப் கொடுத்து எடுப்பார், இந்த நிலையில் அட்லீ எப்போதும் காட்சிக்கு காட்சி காப்பியடிப்பார்.
சரி பாலிவுட் பக்கம் சென்றுள்ளார், திருந்தி இருப்பார் என்று பார்த்தால் கார்த்தி நடித்த சர்தார் படத்தின் காப்பி தான் இந்த ஜவான் என்று தற்போது பேச தொடங்கிவிட்டனர்.