விஜய், அஜித்தை மறைமுகமாக தாக்கிய ஜெயம் ரவி! அது தான் முக்கியமாம்
Jayam Ravi
By Parthiban.A
ஜெயம் ரவி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவர் சிறப்பான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதனால் அதிகம் ஹிட் கொடுத்து வருகிறார்.
அவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆக போகிறது. ஆனால் அவர் இதுவரை 26 படங்கள் மட்டுமே நடித்து இருக்கிறார்.
அதிகம் படங்களில் நடிப்பது முக்கியமில்லை. Quality தான் முக்கியம், quantity இல்லை. அது தான் எனக்கு அதிகம் தோல்வி படங்கள் வராமல் இருக்க காரணம் என தெரிவித்து இருக்கிறார் ஜெயம் ரவி.
அஜித், விஜய் போன்ற நடிகர்கள் 60 படங்கள்.. 70 படங்கள்.. என ரேஸில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை தான் quantity முக்கியமில்லை என ஜெயம் ரவி தெரிவித்து இருக்கிறாரோ