மோசமான விமர்சனங்களை சந்தித்த பிரதர் படம்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

Jayam Ravi Priyanka Arul Mohan
By Kathick Nov 01, 2024 01:30 PM GMT
Report

ஜெயம் ரவி - எம். ராஜேஷ் கூட்டணியில் உருவாகி நேற்று தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் பிரதர்.

இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மோசமான விமர்சனங்களை சந்தித்த பிரதர் படம்.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Jayam Ravi Brother First Day Collection

இந்த நிலையில், ஜெயம் ரவியின் பிரதர் படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வளியாகியுள்ளது.

அதன்படி, பிரதர் படம் உலகளவில் முதல் நாள் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கு எந்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் மக்கள் மத்தியில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.