கேரவனில் இப்படி நடக்குதா! ஜெயம் ரவி சோபிதா என்ன பண்ணாங்க தெரியுமா?
Jayam Ravi
Sobhita Dhulipala
By Dhiviyarajan
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது.
இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சில காட்சிகள் மோசமாக இருப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பின் போது சோபித ஜெயம் ரவி கேரவனில் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ புகைப்படம்.