ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் ஆர்த்தி ரவி...
Jayam Ravi
Tamil Cinema
By Tony
ஆர்த்தி ரவி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரவி மோகன். இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் நடிப்பில் அடுத்து கராத்தே பாபு படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ரவி தன் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து கெனிஷா என்பவருடன் வாழ்ந்து வருவது உலகமே அறிந்தது தான்.

தற்போது ஆர்த்தி இன்ஸ்டா பக்கத்தில் ஒரு போட்டோஷுட் புகைப்படத்தை தட்டி விட, அதை பார்த்த எல்லோரும் ஹீரோயின்கள் கூட இவ்ளோ அழகு இல்லை, என்று கமெண்ட்ஸுகளை பறக்க விட்டு வருகின்றனர், இதோ...

