அக்காவும் தங்கச்சியும் செய்ற காரியத்த பாருங்க! பாலைவனத்தில் மறைந்த ஸ்ரீதேவி மகள்கள்..
இந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் டாப் இடத்தினை பிடித்து இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்காக சென்ற போது அவரது அறையின் குளியளறை டப்பில் மர்மமாக மரணமடைந்தார்.
தன்னுடைய இடத்தில் தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசைக்குள் அவர் மரணம் நிறைவேறியது. இதையடுத்து வளர்ந்த மூத்த மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி பட்டையை கிளப்பி வருகிறார்.
க்ளாமரில் படங்களிலும் விளம்பரங்களில் தாராளம் காட்டி ஸ்ரீதேவி மகளா என்று வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். மூத்த மகள் தான் அப்படி என்று பார்த்தால் இளைய மகளும் அக்காவை மிஞ்சிய ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சமீபத்தில் பாலை வனத்தில் டிஷெட்டுடன் டைட் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் ஜான்வி கபூர்.