7 ஆம் அறிவு டாங்லி நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
Suriya
Actors
A.R. Murugadoss
By Edward
7 ஆம் அறிவு
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது தான் 7 ஆம் அறிவு படம்.
இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ்-ஆக அமைந்தது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் தான் டாங்லி.
ஜானி ட்ரை நுயொன்
ஆபரேஷன் ரெட் என்று பயோ வாரை தொடுக்கும் சீனாவை சேர்ந்த வில்லன் டாங்லியாக நடித்தவர் தான் சீனாவை பூர்வீகமாக கொண்ட நடிகர் ஜானி ட்ரை நுயொன்.
தற்காப்பு கலை யுக்தி மற்றும் நோக்குவர்மம் போன்றவற்றால் ரசிகர்களை வெகுவாக கவந்தார் ஜானி ட்ரை. இப்படத்தினை தொடர்ந்து இரும்பு குதிரை படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது அவரின் ரீசெண்ட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு, டாங் லீ-ட்யா இது என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.


