வெறும் டவல் மட்டும் தான்.. அப்படியொரு வீடியோவை வெளியிட்ட பிரபல பாடகி ஜோனிடா
Jonita Gandhi
By Kathick
திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி. இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளருக்கு பாடி வருகிறார்.
பின்னணி பாடகியாக மட்டுமின்றி விரைவில் கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் ஜோனிடா. ஆம், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஜோனிடா தான் நடிக்கிறார்.
ஜோனிடா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோகள் இணையத்தில் உடனடியாக வைரலாகும். அந்த வகையில் மிரர் செல்பி வீடியோவில் உடை மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.
. Jonita Gandhi pic.twitter.com/D4vwQSLZAY
— Kolly Censor (@KollyCensor) February 11, 2024