என்ன மேடம் டிரெஸ் குறைஞ்சிக்கிட்டே போகுது!! எல்லை மீறிப்போகும் அரபிக் குத்து பாடகி

Anirudh Ravichander Beast Jonita Gandhi
By Edward Apr 30, 2022 01:47 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. அப்பாடலை அனிருத் இசையில் அவருடன் இணைந்து ஜோனிடா காந்தி பாடியிருப்பார்.

பாடல் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலுக்கு முன் ஜோனிடா காந்தி ஏ ஆர் ரகுமான் இசை உட்பட பல இசையமைப்பாளர்களுடன் பாடி இருக்கிறார்.

அரபிக் குத்து பாடலுக்கு பிறகு ஜோனிடா காந்தியை கவனித்து வருவதால் க்ளாமர் ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பேண்ட் இல்லாமல் படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.