படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்த ஜோனிடா காந்தி.. வைரலாகும் புகைப்படங்கள்

Jonita Gandhi
By Kathick Sep 22, 2022 07:02 AM GMT
Report

ஜோனிடா காந்தி

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பிண்ணனி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தி. இவர் இதுவரை செல்லமா, மறந்தாயே, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல தமிழ் பாடல்களை பாடியுள்ளார்.

படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்த ஜோனிடா காந்தி.. வைரலாகும் புகைப்படங்கள் | Jonita Gandhi Latest Glamour Photoshoot

மேலும் பின்னணி பாடகியாக வலம் வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார். அண்மைக்காலமாக ஜோனிடா காந்தியின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கிளாமர் புகைப்படம்

அந்த வகையில் தற்போது பிரபல அட்டை படத்திற்கு படு கிளாமராக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. 

படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்த ஜோனிடா காந்தி.. வைரலாகும் புகைப்படங்கள் | Jonita Gandhi Latest Glamour Photoshoot