கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பாடகி ஜோனிடா காந்தி!..இதுவரை இல்லாத கிளாமர்

Super Singer Jonita Gandhi Viral Photos Tamil Singers
By Dhiviyarajan Sep 18, 2023 01:00 PM GMT
Report

ஜோனிடா காந்தி

ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த "மெண்டல் மனதில் " என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜோனிடா காந்தி.

இதையடுத்து பல பாடல்கள் படி வந்த இவர், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.

கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் பாடகி ஜோனிடா காந்தி!..இதுவரை இல்லாத கிளாமர் | Jonita Gandhi Latest Photo

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

2வது கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் வச்ச பெயர் என்ன தெரியுமா?..

கிளாமர் கிளிக்ஸ் 

மாடலிங்கில் ஆர்வம் கொண்ட ஜோனிடா காந்தி, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது ஜோனிடா காந்தி படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்   

Gallery