மும்பைல நான் தனியா இருந்தேன்!! கமல் பேசியும் கோபத்தில் பிக்பாஸ் ஜோவிகா..

Kamal Haasan Bigg Boss Gossip Today Jovika Vijaykumar
By Edward Oct 07, 2023 05:04 PM GMT
Report

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஒரு வாரம் நிறைவடையும் நிலையில் கமல் ஹாசன் போட்டியாளர்களிடையே கலந்துரையாடினார்.

விசித்ரா மற்றும் ஜோவிகா விசயத்தில் பேசுகையில், நானும் படிக்காமல் இந்த இடத்திற்கு வந்ததாகவும் விசித்ரா கேரளா சூழ்நிலைக்கு ஏற்ப அப்போது படித்ததாகவும் இப்போது இருக்கு சூழ்நிலை வேறு என்று இருவருக்கு சமரசமாக பேசி புரிய வைத்தார்.

அதன்பின் ஜோவிகா நான் படிக்க மாட்டேன் என்று கூறவில்லை. மும்பையில் நான் மட்டும் தனியாக் படித்து வாழ்ந்தேன் என்று கோபமாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.