அரைகுறை ஆடையுடன் கடற்கரையில் பிக் பாஸ் ஜூலி.. அதுக்குனு இப்படியொரு போஸா

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் சென்சேஷனாக பிரபலமானவர் ஜூலி.ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கிடைத்த பிரபலத்தின் மூலம் விஜய் தொலைக்காட்சியில் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் Matiral-ளாக மாறினார் ஜூலி. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

சமீபகாலமாக போட்டோஷூட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜூலி, பல விதமான உடைகளில் போட்டோஷூட் நடித்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கடற்கரையில் அரைகுறை ஆடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்