விஜய் படத்தால் ஓவர் ஆக்டிங் பண்றேன்-ன்னு சொல்றாங்க!! ஆனா அஜித்துடன்... ஓப்பனாக பேசும் நடிகை ஜோதிகா..

Ajith Kumar Vijay Jyothika Gossip Today
By Edward Oct 09, 2023 01:17 PM GMT
Edward

Edward

in Gossip
Report

திருமணத்திற்கு பின் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

அதில், பள்ளியில் படிக்கும் போது சினிமா வாய்ப்பு கிடைத்ததாகவும் அஜித்தின் வாலி படத்தின் வாய்ப்பு முதலில் கிடைத்ததாகவும் கூறினார். மேலும், என் அக்கா நக்மா மூலம் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

விஜய் படத்தால் ஓவர் ஆக்டிங் பண்றேன்-ன்னு சொல்றாங்க!! ஆனா அஜித்துடன்... ஓப்பனாக பேசும் நடிகை ஜோதிகா.. | Jyothika About Over Acting Ajith Vijay Movies

அவர் தான் சினிமாவுக்கு நிழைய காரணம் என்றும் என்னை பலர் ஓவர் ஆக்டிங் என்று கூறினார்கள்.

விஜய்யின் குஷி படத்தின் முக பாவனைகள் அந்த காலத்து நடிகைகள் போல் இருக்க வேண்டும் என்று அப்படத்தின் இயக்குனர் எஸ்ஜே சூர்யா கூறினார்.

10 வருஷம் ஆச்சு அப்டியே இருக்காங்க!! வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யாவின் புகைப்படம்

10 வருஷம் ஆச்சு அப்டியே இருக்காங்க!! வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யாவின் புகைப்படம்

அதனால் தான் அப்படி நடித்தேன் என்றும் மொழி தெரியாமல் போக அதனால் ஒரு காரணம் இருந்து ஓவர் ஆக்டிங் ஆக தெரியலாம் என்றும் முகவரி படத்தில் அதெல்லம் அப்படி தெரியவில்லை என்றும் கூறினார் ஜோதிகா.