10 வருஷம் ஆச்சு அப்டியே இருக்காங்க!! வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யாவின் புகைப்படம்

Sivakarthikeyan Sri Divya Tamil Actress
By Edward Oct 09, 2023 04:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியதோடு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா.

5 வருடம் வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகி ஊத கலர் ரிப்பன் நடிகையாக பிரபலமானார் ஸ்ரீதிவ்யா.

இப்படத்தினை தொடர்ந்து ஜீவா, வேள்ளைக்கார துறை, ஏட்டி, பென்சில், காஷ்மோரா போன்ற படங்களில் நடித்து வந்தார். இதன்பின் வாய்ப்பில்லாமல் காணாமல் போய்விட்டார். இதற்கு காரணம் ஓவர் மதுவால் கெடுத்துக்கொண்டது தானாம்.

10 வருஷம் ஆச்சு அப்டியே இருக்காங்க!! வாய்ப்பில்லாமல் காணாமல் போன நடிகை ஸ்ரீ திவ்யாவின் புகைப்படம் | Vvs Sivakarthikeyan Sridivya Photos Trending

இமான் அண்ணாச்சி சில ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக வீட்டினை கட்டியுள்ளார். இதன் கிரகபிரவேச நிகழ்ச்சிக்கு சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார்.

பொதுவாக நட்சத்திரங்கள் வீட்டில் நிகழ்ச்சி நடந்தால் அங்கு மது பார்ட்டி இருக்கத்தான் செய்யும். அப்படி இமான் அண்ணாச்சியும் வந்திருந்த விருந்தினர்களுக்கு மதுவிருந்து கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதிவ்யாவும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அளவுக்கதிகமாக மது அருந்தியதால் போதையில் கண்டபடி ஆடியிருக்கிறார். இதனால், உடனிருந்தவர்கள் கூறியும் கேட்காத ஸ்ரீதேவியை தெளியவைத்து பின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஜோவிகாவின் அப்பா நா இல்ல, அவரும் இல்ல!..மகளின் படிப்பை சீரழித்தது வனிதா!..உண்மையை உடைத்த EX கணவர்

ஜோவிகாவின் அப்பா நா இல்ல, அவரும் இல்ல!..மகளின் படிப்பை சீரழித்தது வனிதா!..உண்மையை உடைத்த EX கணவர்

இந்த விசயம் கோலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் வெடித்ததால் நடிகை ஸ்ரீதிவ்யா வெளியில் தலைக்காட்ட முடியாமல் 5 வருடம் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் குடிக்கு அடிமை என்று கூறுவதெல்லாம் பொய் என்று அவர் தரப்பில் கூறப்பட்டது.

சமீபகாலமாக க்யூட் புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை கூறி சேலையில் க்யூட் போஸ் கொடுத்து புகைப்படத்தைபகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் 10 வருஷமாச்சி இன்னும் அப்படியே இருக்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.