விளம்பரத்திற்காக அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்த நடிகை ஜோதிகா.. வைரல் புகைப்படம்

Jyothika Mirchi Senthil Kumar
By Edward Sep 19, 2023 04:30 AM GMT
Report

90களில் கனவுக்கன்னி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.

அதன்பின் குடும்பத்தை பார்த்து வந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

விளம்பரத்திற்காக அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்த நடிகை ஜோதிகா.. வைரல் புகைப்படம் | Jyothika Advertisement Video With Mirchi Senthil

தமிழில் பல படங்களில் பேச்சு வார்த்தை நடத்தியும் மலையாளம், இந்தி மொழிகளில் நடித்தும் வருகிறார்.

ஜோதிகா சூர்யாவுடன் பிரேக் எடுத்திருந்த போது கூட விளம்பர படங்களில் நடித்து வந்தார். தற்போதும் அதை செய்து வருகிறார்.

தற்போது நடிகர் மிர்ச்சி செந்திலும் பிஸ்கெட் விளம்பரத்தில் நடித்துள்ளார். ரொமான்ஸ் செய்தபடி எடுத்த புகைப்படத்தை மிர்ச்சி செந்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.