அக்காவ அடிச்சது யாருடா.. நடிகை காஜல் பசுபதி முகத்தில் திடீர் ரத்த காயம்
Pet
Kaajal Pasupathi
By Parthiban.A
பிக் பாஸ் புகழ் நடிகை காஜல் பசுபதி இணையத்தில் மிகவும் பாப்புலரானவராக இருக்கிறார். அவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் பசுபதி பல விஷயங்கள் பற்றி கருத்து கூறி வருகிறார். அதுவும் அரசியல், சினிமா உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி அவர் நையாண்டியாக பதிவிடுவது இணையவாசிகளுக்கு அதிகம் பிடிக்கும்.
தற்போது காஜல் பசுபதி தனது முகத்தில் காயம் ஏற்பட்டு இருப்பதாக போட்டோ வெளியிட்டு இருக்கிறார். 'அக்காவை தாக்கியது யாருடா' என அவரது ரசிகர்கள் கொந்தளிக்க, 'எங்க வீட்டு சிம்பா (pet)' என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.