ஐஸ்வர்யா ராஜேஷின் ரீல் மகன்களா இது? அடையாளம் தெரியாமல் இப்படியாகிட்டாங்க..
vignesh
dhanush
aiswaryarajesh
ramesh
kaaka muttai
By Edward
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் காக்கா முட்டை. தனுஷ் தயாரிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் முக்கிய ரோலான சின்ன காக்கா மூட்டை பெரிய காக்கா முட்டையாக இரு சிறுவர்கள் நடத்திருப்பார்கள். ரமேஷ் சின்ன காக்கா முட்டையாகவும், விக்னேஷ் பெரிய காக்கா முட்டையாகவும் நடித்து மக்கள் மனதை ஈர்த்ததோடு தேசிய விருதினையும் பெற்றனர்.
இந்நிலையில் இரு காக்கா முட்டையும் தற்போது பெரியவர்களாக வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளனர். அவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.