அந்த நடிகருடன் இப்படியொரு போஸ்! சமந்தா புகைப்படத்தை வெளியிட்ட நயன் காதலர்..
samantha
anirudh
Kaathuvaakula Rendu Kaadhal
nayanthara
vijaysethupathi
vigneshshivan
By Edward
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் போல்ட் கதாபத்திரங்களில் நடித்து வரும் சமந்தா விவாகரத்திற்கு பிறகு எல்லைமீறிய காட்சிகளில் நடித்து வருகிறார்.
புஷ்பா படத்திற்கு பிறகு மார்க்கெட்டை ஏற்றிய சமந்தா நயன் தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல்படத்தின் இரண்டு பாடல்கள் அனிரூத் இசையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் சேதிபதியுடன் கைக்கோர்த்த படியான ஒரு புகைப்படத்தையும் பெட்டில் உட்கார்ந்தபடியான புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.