கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவரா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க.. புகைப்படம் இதோ
Lokesh Kanagaraj
Actress
By Kathick
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கைதி.
இப்படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் கார்த்தியின் மகளாக நடித்திருந்தவர் பேபி மோனிகா. இவர் கனா, பைரவா, ராட்சசன், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை பேபி மோனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், கைதி படத்தில் நடித்த நடிகையா இவர், நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே என கூறி வருகிறார்கள்.
