ராஷ்மிகாவை மோசமாக திட்டிய சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவி

vijay thalapathy 66 rashmika kajal pasupathi
By Tony Apr 10, 2022 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் விஜய் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் பீஸ்ட் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க கோடிக்கணக்கான அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது, இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.

இவர் பூஜையின் போது விஜய்யிடம் கொஞ்சம் ஓவராகவே சேட்டைகள் செய்தார், அந்த புகைப்படங்களை பலரும் பார்த்திருப்பீர்கள்.

இதை பார்த்த சாண்டி மாஸ்டர் முன்னாள் மனைவி காஜல் பசுபதி ‘தள்ளி நில்றீ’ என்று கோபமாக கூறி, தான் எவ்வளவு பெரிய விஜய் ரசிகை என காட்டியுள்ளார்.