அம்மாவாக ட்ரெய்னிங் எடுக்கும் காஜல் அகர்வால்

Pregnant Kajal Aggarwal
By Parthiban.A Feb 24, 2022 02:20 PM GMT
Report

நடிகை காஜல் அகர்வால் சென்ற வருடம் வரை தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் திடீரென தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். காஜலும் அவரது கணவர் கௌதம் கிட்ச்லுவும் தற்போது முதல் குழந்தைக்காக காத்திருக்கின்றனர்.

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு தற்போது வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் அவர் சிவப்பு நிற பட்டு புடவையில் இருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் காஜல் தான் 'mommy training'ல் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.