உண்மையில் காஜல் அகர்வால் கர்ப்பமா? புகைப்படத்தை வெளியிட்ட கணவர்..
kajal
Gautam Kitchlu
kajalaggarwal
tamilactress
indain2
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் சில படங்களில் இருந்து விலகினார். அதற்கு காரணம் காஜல் கர்ப்பமாக இருப்பது என்று செய்திகள் வெளியானது.
தற்போது அவரது கணவர் அதிகாரப்பூர்வமாக புகைப்படத்துடன் செய்தியை பகிர்ந்துள்ளார். மேலும் சமீபத்தில் காஜல் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் கர்ப்பமாக இருப்பது உறுதி என கூறியுள்ளனர்.
