வெள்ளை நிற ஆடையில் அசத்தலான போட்டோஷூட்.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்
Kajal Aggarwal
By Karthick Raja
இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணத்திற்கு பின் முன்பு போல் தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் ராமாயணா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதை தவிர்த்து பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை காஜல் பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க:









