கர்ப்பத்தை மறைத்து போட்டோஷூட்! நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்..

pregnant kajalaggarwal tamilactress gauthamkicchulu
By Edward Mar 08, 2022 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகர் காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு 10 ஆண்டுகளாக காதலித்து வந்த தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா தொற்றால் சாதாரண முறையில் நடைபெற்ற திருமணத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன், அவுட்டிங் என பிஸியாக இருந்த காஜல் சில படங்களில் இருந்து விலகி வந்துள்ளார்.

இந்தியன் 2 படத்தில் கூட கமிட்டாகி நடித்திருந்த காஜல் விலகினார். இதற்கு காரணம் கர்ப்பம் என்று கூறப்பட்ட நிலையில் புகைப்படத்தோடு அதை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தினார்.

கர்ப்பகாலத்தில் நடிகைகள் எப்போது போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அதேபோல் காஜல் அகர்வாலும் போட்டோஷூட்டினை வெளியிட்டு வருவார். தற்போது வயிற்றினை புக்கை வைத்து மறைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.