ஒரு குழந்தைக்கு தாய் என்று சொன்னால் நம்ப முடியுமா? காஜல் அகர்வால் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal Viral Photos Actress
By Bhavya Sep 29, 2025 02:30 PM GMT
Report

காஜல் அகர்வால்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கியவர் காஜல் அகர்வால். ஹிந்தியில் முதலில் அறிமுகமானவர் பின் தெலுங்கு பக்கம் வந்து ஹிட் படங்கள் கொடுக்க பேரரசு இயக்கிய பழனி படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார்.

தெலுங்கில் வெளியான 'கண்ணப்பா'வில் அம்மன் பார்வதியாக வந்து கலக்கினார். தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் கலக்கல் ஸ்டில்ஸ். இதோ,  

GalleryGalleryGallery