ஆர்யாவின் ரீல் மச்சினிச்சியா இது!! ஆளே மாறிப்போன கலாபக் காதலன் அக்ஷயா ராவ்...
Tamil Actress
Actress
By Edward
நடிகர் ஆர்யா, ரேணுகா மேனன் நடிப்பில் இயக்குனர் இகோர் இயக்கத்தில் 2006ல் வெளியான படம் கலாபக் காதலன்.
இப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்தவர் தான் நடிகை அக்ஷயா ராவ்.
இப்படத்தில் ஆர்யாவின் மச்சினிச்சி ரோலில் நடித்து முரட்டு பெண்ணாக நடித்த அக்ஷயா, இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
கடைசியால யாளி என்ற படத்தினை இயக்கினார் அக்ஷயா. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பித்துள்ள சந்தியா ராகம் என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அழகில் டாப் நடிகைகளை மிஞ்சி இருக்கிறார்.