கவர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லையா!! நடிகை மிர்ணாளினியின் அந்த இடத்தில் விளையாடிய நடிகர்..
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்னாலினி ரவி. 2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாஹாட் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இதன் பின் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிர்னாலினி ரவி, தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் Maama Mascheendra என்ற படத்தில் படுகவர்ச்சியை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
அதிலும் டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நடிகருக்கு தன்னுடைய வயிற்று பகுதியை காட்டி எக்கச்சக்க கவர்ச்சியில் நடித்துள்ள வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.