ஒரே இடத்திற்கு நடிகை பிரியதர்ஷனியுடன் அவுட்டிங் சென்ற வாரிசு நடிகர்.. வைரலாகும் புகைப்படம்
Kalyani Priyadarshan
Gossip Today
Actors
Actress
By Dhiviyarajan
தமிழ் மற்று மலையாளத்தில் பிசியான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 -ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதையடுத்து சிம்புவின் மாநாடு படத்தில் நடித்து கல்யாணிக்கு ஏராளமான ஃபேன்ஸ் உருவாகினார்கள். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் ஹிருதயம் திரைப்படம் படம் வெளியானது. இப்படத்தில் ஹீரோவாக மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்திருப்பார்.
சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரணவ் மோகன்லால் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் அங்கு எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் இருவரும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.