நூடுல்ஸ் மண்டையாக மாறிய சிம்பு பட நடிகை! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.

simbu hero maanaadu tamilactress kalyanipriyadarshan
By Edward Dec 08, 2021 01:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வருகை அதிகரித்து ஒரே படத்தில் பிரபலமடைந்து வருகிறார்கள். அப்படி நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் அறிமுஅகமாகினார் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி.

இதையடுத்து புத்தம் புது காலை மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் நடிகர் சிம்புவின் கம்பேக் படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் மாநாடு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் கல்யாணி இப்படத்தில் நடிக்கும் போதே மலையாள படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்ற்யுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் நூடுல்ஸ் மண்டை என்று பட்டபெயர் வைத்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery