கல்யானி பாடலுக்கு கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்ட சானியா ஐயப்பன்!! வீடியோ..

Viral Video Tamil Actress Actress
By Jai Jul 03, 2026 05:00 AM GMT
Report

சானியா ஐயப்பன்

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குயின் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சானியா ஐயப்பன்.

இப்படத்திற்காக பல விருதுகளை வாங்கிய சானியா, அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்து சென்சேஷனல் நடிகையாக மாறினார்.

கல்யானி பாடலுக்கு கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்ட சானியா ஐயப்பன்!! வீடியோ.. | Kalyani Remix Actress Saniya Iyappan Video Viral

தமிழில் இறுகப்பற்று, சொர்க்கவாசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் நடித்துள்ள வரவு படம் வரும் ஜூலை 16 ஆம்தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் மலையாளத்தில் பிரபல பாடலான கல்யானி பாடலில் கிளாமர் லுக்கில் நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கல்யானி பாடலுக்கு கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்ட சானியா ஐயப்பன்!! வீடியோ.. | Kalyani Remix Actress Saniya Iyappan Video Viral

இதோ அந்த வீடியோ..