நம்பவைத்து ஏமாற்றிய கமல் ஹாசன்!! ஆபத்தில் இருந்து தயாரிப்பாளரை காப்பாத்தி பேர் வாங்கிய ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் 70, 80களில் ஆரம்பித்து இருதுருவ நட்சத்திரங்களாத தற்போது வரை திகழ்ந்து வருபவர்கள் கமல் ஹாசன் - ரஜினிகாந்த்.
தனக்கான ஒரு ஸ்டைலில் நடிக்கும் சூப்பர் ஸ்டார், அனைத்து ரோலிலும் சகஜமாக நடிக்கும் கமல் ஹாசன் இருவரும் தற்போது வரை நண்பர்களாக இருந்து தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தி வருகிறார்கள்.

இப்படி ஒரு சூழலில் சில செயல்களால் இருவரும் சில சர்ச்சையிலும் சிக்கி சிலரின் கோபத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். அப்படி பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் பல மேடைகளில் ரஜினிகாந்தை புகழ்ந்தும் கமல் ஹாசனை இகழ்ந்து பேசியும் வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாசன் பர்மா பஜாரில் திருட்டு விசிடி தயாரிப்போரை எதிர்த்து போராட்டம் செய்ய கே ராஜனையும் அழைத்திருக்கிறார். அப்போது அங்கு பெரிய கைக்களப்பு ஏற்பட அங்கிருந்து கமல் ஹாசன் எஸ்கேப் ஆகியிறுக்கிறார்.

ஆனால் கே ராஜன் அந்த இடத்தில் மாட்டிக்கொண்டு போலிசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது கமல் ஹாசன் கூறித்தான் நான் அங்கு சென்றேன் என்றும் அதன்பின் என்னை யாருன்னு கமல் ஹாசன் சொன்னதால் நான் நம்பி ஏமாற்றப்பட்டதாகவும் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார் கே ராஜன்.
அதன்பின் ரஜினிகாந்தின் செக்ரட்டரி ஆறுமுகம் எனக்கு கால் செய்து தலைவர் பேச வேண்டும் என்று கூறினார். உடனே நான் பேசியபோது, போராடியதற்காக என்னை பாராட்டி நான் உங்களுடன் இருக்கிறேன் என்று கூறினார் ரஜினிகாந்த்.
அப்போதில் இருந்து ரஜினியை போற்றிக்கொண்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார் கே ராஜன்.
அட எச்ச பயலே @ikamalhaasan ?#Jailer | #Rajinikanth | @rajinikanth pic.twitter.com/4ADMXYFN8J
— ????? ???????ᴶᵃⁱˡᵉʳ (@Chapiln_Here) December 22, 2022