ஸ்ருதி ஹாசன் நினைச்சிருந்தா நான் தாத்தா ஆகி இருப்பேன்.. மேடையில் பேசிய கமல்

Kamal Haasan Shruti Haasan
By Kathick Jun 02, 2024 06:30 AM GMT
Report

கமல் ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.

இசை வெளியிட்டு விழா மேடையில் தனது உரையை முடித்தபின், கமலிடம் சில கேள்விகளை தொகுப்பாளராக இருந்த நடிகர் சிவா கேட்டார்.

ஸ்ருதி ஹாசன் நினைச்சிருந்தா நான் தாத்தா ஆகி இருப்பேன்.. மேடையில் பேசிய கமல் | Kamal Haasan About Shruti Haasan Marriage

அதில் 'இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தியன் தாத்தா என்ன சொல்ல விரும்புகிறார்' என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு "சொல்லிட்டாரு, இப்போ தான் சொன்னது தான். என் மகள் ஸ்ருதி ஹாசன் மனசு வைத்திருந்தால் நான் இப்பவே தாத்தா தான்" என மகள் திருமணம் குறித்து பேசியிருந்தார்.

இதற்கு மேடைக்கு கீழ அமர்ந்திருந்த ஸ்ருதி ஹாசன் வேண்டவே வேண்டாம் என்பது போல் தலை அசைத்து கொண்டிருந்தார்.