ஒரே படத்தால் ரஜினியை பாதளத்தில் தள்ளிய கமல் கமல்
Kamal Haasan
Rajinikanth
By Tony
ரஜினி இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்கள். இவர்கள் நடிப்பில் பல படங்கள் பிரமாண்ட ஹிட் அளித்துள்ளது.
இந்நிலையில் கமல் பல வருடமாக சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார், பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
ரஜினி சினிமாவின் சிம்மாசனம் போட்டு அமர, அவரின் அண்ணாத்த கொஞ்சம் சறுக்க, தற்போது வந்த விக்ரம் பல இடங்களில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதனால் ரஜினியின் இத்தனை நாள் மார்க்கெட்டை கமல் ஒரே படத்தின் பின்னுக்கு தள்ளியது கோலிவுட்டே அதிர்ந்துள்ளது.